Tuesday, May 4, 2010

குணங்குடி ஹனீபா-ழனிபாபா-பெரியார்

தி.மு.க அரசால்தான் நானும் என் குடும்பமும் இஸ்லாமிய மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டோம். போராளி பழனிபாபா, கோவை முஸ்லிம்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.கோவையில் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் ஆட்சியில் அது அமர்வதற்கும் தொடர்ந்து உறுதுனையாக இருந்து வந்த முஸ்லிம்களுக்கு தி.மு.க. கொடுத்த பரிசுதான் அடக்குமுறை.              { குணங்குடி ஹனீபா}
                                                                                                                                         
நான் இந்தியாவை இந்தியா என்றே பார்க்கவில்லை! இந்நாட்டின் குடிமகன் என்ற உணர்வே எணக்கு ஏற்பட்டது இல்லை. என்னுடைய ஜீவாதார உரிமைகள் முடக்கப்பட்டு விட்டது. அதனால் இந்தியாவை நேசிக்கமாட்டேன். எனக்குப் பாதுகாப்பில்லாத நாட்டை நான் மதிக்கமாட்டேன். இங்கு நடப்பது ஒரு மதச்சார்பற்ற ஆட்சியல்ல. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆட்சி! இந்தியா எனது சகோதரத்துவக் கொள்கைகளுக்கும், மார்க்கத்திற்கும் பாதுகாப்புத்தராத வரையில், நான் இந்தியாவை ஒப்புக் கொள்ளமாட்டேன்!{ பழனிபாபா}

இன்று தமிழகத்தில் உள்ள பல முஸ்லிம் அபைப்புகள் பிழைப்புவாதி அமைப்பாகவும், பிழையான அணுகுமுறைகளை உடையதாகவும் இருக்கின்றன. இவைகள் வீண் விளம்பர ஸ்டண்ட் அடிப்பதும், பெருமைக்குப் பணியாற்றுபவையாகவும் உள்ளன. பல அமைப்புகள் (பிற) கட்சிகளின் அடிவருடிகளாகவும் உள்ளன. { பழனிபாபா} thanks : palanibaba.blogspot.com

நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு.    {பெரியார்}

No comments:

Post a Comment