Tuesday, April 6, 2010

திருமணத்திற்கு முன் (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)


(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)




கீழே படியுங்கள்


அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்காத்திருந்தேன்



அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?



அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை



அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?



அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்



அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?



அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்



அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?



அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்



அவள் :என்னை திட்டுவாயா ?



அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?



அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?



(தி.பி) திருமணத்திற்குப் பின் :




கீழிருந்து மேலே படியுங்கள்

Thanks Ayya Anvar

No comments:

Post a Comment